About Us

www.karkandukanitham.com வலைத்தளமானது அனைத்து போட்டித்தேர்வர்களும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலை பெற வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டது. அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கணிதத்தின் பங்கு மிகவும் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. கணிதத்தை முதன்மையாகக் கொண்டு நமது கற்கண்டு கணிதம் வலைத்தளமானது குறைந்த கட்டணத்தில் அனைவரும் பயிற்சி பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கற்கண்டு கணிதம்!

உங்கள் வெற்றிக்காக என்றென்றும்!